சினேகிதி ஓர் அறிமுகம்

பெண் என்பவள் யார்? அவள் எப்படியிருக்கிறாள்? அவள் உடல் சார்ந்த மொழி என்ன? இப்படிப்பட்ட பல கேள்விகள் நம்முன் யோசிக்க நேரமின்றி எழுகின்றன, இவற்றிற்கான விடையை நட்புடன், அன்புடன் நம் தோழி அல்லது சினேகிதி யாராவது கூறினால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் மனதில் நிழலாடுவதை உணர முடிகிறது. சினேகிதி என்ற அமைப்பு வளர் இளம் பெண்களுக்காக, பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தினால் 2003ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதில் 12 வயது முதல் 18 வயது வரையிலான இளம் பெண்கள் உறுப்பினராக சேரலாம்


சினேகிதியின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள்

நோக்கம் 

உடல் ஆரோக்கியம்


இந்த உடல் ஆரோகியம் பகுதியில் "ஆரோகியம்-சுகாதாரம்  " மற்றும் "முகபறு வர காரங்கள்  " ஆகிய தலைப்புகளில் டாக்டர் ஜமிலா அவர்கள் ஆற்றிய உரை

ஆரோகியம் ....

.... more.  
   
   
 

பொழுதுபோக்கு


இந்த பொழுதுபோக்கு பகுதியில் ஒயிலாட்டம், நாடகம் ஆகியவை படமாகவும் மற்றும் உங்களுக்கு பிடித்த Nordic-chill விளையாட்டும் உள்ளது. இதனை நீங்கள் உபயோகபடுதிகொள்ள....

.... more.  
   
   
 

வளர் இளம் பெண்கள்


இந்த பகுதியில் ரேணுகா அவர்களுடைய நேர்முகம் மற்றும் மார்கசிய பெண்ணியம் மற்றும் அனுபவம் ஆகிய தலைப்புகளில் சில தகவல்கள் தரப்பட்டுள்ளன.

ரேண....

.... more.  
   
   
 
     
 

பொது மன்றம்

இந்த பொது மன்றத்தில் நீங்கள் உங்களுடைய ஐயங்களை பதிவு செய்யலாம். மற்றவர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு நீங்கள் விடையளிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடியும்.

பொது மன்றத்திற்குள் செல்ல

வலைப்பதிவு

    வலைப்பதிவில் நீங்கள் உங்களைப்பற்றியும் , உங்களுடைய தகவல்களையும் பதிவு செய்ய இயலும். மேலும் இந்த வலைப்பதிவை மற்றவர்குளுக்கு பயனுள்ளதாக இருக்கும் படி செய்யலாம்.

 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.